சுவையான சங்ககால தமிழர் சமையல்

0 reviews  

Author: பு.ப்ரியா பாஸ்கர்

Category: மற்றவை

Available - Shipped in 5-6 business days

Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சுவையான சங்ககால தமிழர் சமையல்

அடிப்படையாக உணவு செய்யும் முறை மற்றும் பக்குவத்தை நாம் சங்க தமிழர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளோம். அதுமட்டுமல்லாது உணவு பரிமாறும் முறையை நம் தமிழர்கள்தான் முதலில் கண்டறிந்துள்ளனர், இனிப்பை முதலிலும், பிறகு சாதம், குழம்பு, ரசம் இறுதியாக தயிரைப் பரிமாறுவதுதான் சரியான முறை என்பதைக் கண்டறிந்துள்ளனர். நாம் தற்பொழுது பார்பிக் யூ' ( Barbeque Nation) என்னும் முறையில், உணவை நெருப்பில் வாட்டி, சுட்டு உண்கிறோம். உணவை நம் சங்ககால மக்கள் அவர்களது சமையலில் உணவை நெருப்பில் சுட்டு உண்டனர் என்பதை புஐநானுறு, அகநானூறு, பத்துப்பாட்டுப் பாடல்களில் காண முடிகிறது. நாம் இன்று அதிகமாகப் பழமையைத் தேடித் செல்கிறோம்.அதேநேரம் நம் முன்னோர்கள் போல் ஆரோக்கியமாக வாழ்ந்திட அவர்கள் செய்த உணவின் முறையைப் படித்து அதைப் பயன்படுத்தி உண்டு மகிழ்வோம். இந்தப் புத்தகத்தில் நம் பண்டைத் தமிழர்கள் என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தி சமைத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளேன். சமைத்த உணவினைப் பக்குவப்படுத்துவதில் தமிழர்களை மிஞ்சியவர் எவருமில்லை எனக் கூறுவதில் தவறுமில்லை. இந்தப் புத்தகத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் நம் பண்டைத் தமிழர்கள் சமைத்துச்

சுவைத்த சுமார் 100 சமையல் குறிப்புகள் உள்ளன

சுவையான சங்ககால தமிழர் சமையல் - Product Reviews


No reviews available