சுதந்திர பூமி

0 reviews  

Author: இந்திரா பார்த்தசாரதி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  215.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சுதந்திர பூமி

1973-ல் இந்நாவல் முதல்முதலாக வெளியானபோது மிகுந்த கவனத்தையும், சர்ச்சைகளையும் சம்பாதித்தது. அந்த சர்ச்சைகள் இப்போதுகூட உயிருடந்தான் இருக்கின்றன. கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கட்சிக்கொடிகளோடு சேர்த்து காற்றில் பறக்கவிட்டு அரசியல் நடத்திக் கொண்டு இருப்போரே இந்நாவலின் இலக்கு.

சுதந்திர பூமி - Product Reviews


No reviews available