சுதந்திர தாகம் (3 தொகுதிகள்)

0 reviews  

Author: சி.சு.செல்லப்பா

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  1500.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சுதந்திர தாகம் (3 தொகுதிகள்)

ஒரு கல்லூரியின் ஐந்து மாணவர்கள் , ஒரு பேராசிரியர் , கல்லூரி முதல்வர் , இவர்களைப் சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் "சுதந்திர தாகம் " நாவல். போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு , தேசபக்தி உணர்வு தலைதூக்கும்போது , இவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்ற கதை வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய காலகட்டமான 1900 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர இந்திய வரையிலான காலகட்டத்தை புனைவெழுத்தில் சொல்லும் முதல் நாவல்.

சுதந்திர தாகம் (3 தொகுதிகள்) - Product Reviews


No reviews available