ஸ்ரீமத் பகவத்கீதை ஞான விளக்கம்
Price:
480.00
To order this product by phone : 73 73 73 77 42
ஸ்ரீமத் பகவத்கீதை ஞான விளக்கம்
ஸ்ரீமத் பகவத்கீதை நம் இந்தியத் தத்துவ நூல்களில் முதன்மையானது. பரபரப்பான குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மனக் கலக்கத்தைப் போக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளியது.
பகவத்கீதையின் அனைத்து சுலோகங்களும் முழுமையாகத் தமிழில் அவற்றுக்குரிய விளக்கங்களுடன் இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன. நம் மரபைக் கைவிட்டுவிடாமல், அதே சமயம் நவீன உலகத்துக்கான பாலமாகவும் அமைவது இந்த நூலின் சிறப்பு.
தனித்துவமான எழுத்து நடையில் ப.சரவணன் எழுதி இருக்கும் இந்த நூல் இளைய தலைமுறையினருக்கான பொக்கிஷம்.
ஸ்ரீமத் பகவத்கீதை ஞான விளக்கம் - Product Reviews
No reviews available

