சித்த மருத்துவம் (ஜட்ஜ் வி.பாலராமையா)

Author: ஜட்ஜ் வி.பாலராமையா
Category: சித்த மருத்துவம்
Stock Available - Shipped in 1-2 business days
சித்த மருத்துவம் (ஜட்ஜ் வி.பாலராமையா)
நீதிபதி திரு. பலராமையா அவர்கள் மக்களுக்கு நீதி வழங்கியதோடு, சித்த மருத்துவத்தின் மூலம் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் வழி செய்தவர். அரும்பெரும் மூலிகைகளை இனம் கண்டு அவற்றின் நோய் தீர்க்கும் குணங்களைக் கண்டறிந்து மக்களுக்கு இலவசமாய் மருத்துவம் செய்து பலரது நோய்களைக் குணப்படுத்தியவர். சித்த மருத்துவத் துறையில் தனது நீண்ட ஆராய்ச்சியின் மூலம் நோய்களைத் தீர்த்ததோடு எண்ணற்ற சீடர்களை உருவாக்கி சிறந்த பல சித்த மருத்துவர்களைத் தமிழகத்திற்குத் தந்தார். சித்த மருத்துவம், சித்தர் தத்துவம் குறித்து ஏராளமான நூல்களை எழுதியதோடு தமிழகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி அமையவும் துணை நின்றவர். இந்நூல் அனைத்துத் தமிழர்களின் இல்லங்களிலும் இருக்க வேண்டிய அரிய "மருத்துவப் பொக்கிஷம்" ஆகும்.