FD sernabilin-kuralgal-41050.jpg

செர்னோபிலின் குரல்கள்

0 reviews  

Author: ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்

Category: அறிவியல்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

செர்னோபிலின் குரல்கள்

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அண்லும் சேர்க ரஷ்யாவிலுள்ள செர்ளேனாயில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனத்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராதபைட்டைக் கக்கியதும் இதனால் கதிர் வீச்சு யொண்டகர் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏறக்குறைய நான்கில். மூன்று பகுதியில் பரவியது:

இந்த விபத்து 48,200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்போனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது. இதன் விளைவாக இந்த நகரம் கதிர்வீச்சு கொண்ட அயொடின், சிதியம், ஸ்ட்பிரானாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தைப் பெற்றது.

இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணுலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவளின் உள்ளக் குமுறல்களையும், உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் 'ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்,

இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.

செர்னோபிலின் குரல்கள் - Product Reviews


No reviews available