செஞ்சோளம்

0 reviews  

Author: மோ யான் ;மொழிப்பெயர்ப்பாளர்: தாமரைச் செல்வி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  699.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

செஞ்சோளம்

நோபல் பரிசு பெற்ற மோ யான் சீனாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்
 
சீன முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்… மோ யான் சீன இலக்கியக் காட்சிப்புலத்தில் தனித்துத் தெரிகிறார். அவருடைய எழுத்தில் புத்துணர்ச்சி தரும் உண்மைத்தன்மை உள்ளது.
– டைம்
 
நவீன காலப் புனைவுகளில், வழக்கத்துக்கு மாறான, மிகுந்த வலிமையான படைப்புகளில் இந்தப் புத்தகம் இடம்பெறுகிறது
– நியூ யார்க் நியூஸ்டே
 
மோ யான் உலக இலக்கியத்தில் இடம்பெறத் தகுந்தவர். அவரது குரல் வாசிப்பவரில் இதயத்துக்குள் செல்லும் - குந்தேரா, கார்ஸியா மார்குவேஸ் ஆகியோரைப் போல.
– ஏமி டான்

செஞ்சோளம் - Product Reviews


No reviews available