செடல்

0 reviews  

Author: இமையம்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  375.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

செடல்

மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதிகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்தியுதமிழ்சி சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள துயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல்.
வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமா, சாபமா? இந்திய – தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலிகேட்கின்றன?
ஒரு ஐதிகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுகட்டி விடப்பட்டு ஊர்ஊராக, கோவில்கோவிலாகச் சென்று ஆடுகிற-அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற – ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்ப நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாமக விவரிக்கிறது இந்த நாவல்.

 

செடல் - Product Reviews


No reviews available