பிரிவும் சில குறிப்புகளும்
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
பிரிவும் சில குறிப்புகளும்
சொற்கள் என்பவை சாதாரணமானவைகள்தான்.
அவைகள் கோர்க்கப்படும் விதங்களில் இனம்புரியாத உணர்வுகளை நமக்குள் ஒவ்வொரு விதமாகத் தோற்றுவித்து வசீகரிக்கின்றன.
அவரவர்களின் அனுபவங்களை ஒட்டி வாசிப்புச்சுவையும் கூடிவிடுகிறது.
எழுத்து என்பது பொது.
அதன் சாரல்கள் கவிதையாக உருக்கொள்வது படைப்பாளனின் மன நிலையைச் சார்ந்து அமைந்துவிடுகிறது.
பிரிவும் சில குறிப்புகளும் - Product Reviews
No reviews available

