பேரண்டத்தின் சுருக்கமான வரலாறு
Author: டேவிட் பேக்கர் ; தமிழில் : த. சற்குணம் ஸ்டீவன்
Category: வரலாறு
Available - Shipped in 5-6 business days
Price:
330.00
To order this product by phone : 73 73 73 77 42
பேரண்டத்தின் சுருக்கமான வரலாறு
காலம் எப்படித் தொடங்கியது? முதல் அணு எப்போது தோன்றியது? நாம் வாழும் இந்த பூமி எப்படி உருவானது? இதுபோன்ற கேள்விகளுக்கு மிக எளிய வடிவில் விடை தருகிறது இந்த நூல். பெருவெடிப்பில் தொடங்கி, விண்மீன் மண்டலங்களின் உருவாக்கம், பூமியின் தோற்றம், ஒரு செல் உயிரினத்திலிருந்து மனிதன் தோன்றியது வரையிலான நெடிய பிரபஞ்ச வரலாற்றை விறுவிறுப்பான கதையாகச் சொல்கிறது.
பேரண்டத்தின் சுருக்கமான வரலாறு - Product Reviews
No reviews available

