பாட்டுத் திறன்[தமிழ்த்திரையின் சிறந்த பாடல்கள்]

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
பாட்டுத் திறன்[தமிழ்த்திரையின் சிறந்த பாடல்கள்]
நம் நினைவில் பசுமையாய் நிலைத்திருக்கும் சில திரையிசைப் பாடல்களின் சொல்வளம் இசை இன்பம் அவை திரையில் இடம் பெறும் சூழல் ஆகியவை பற்றி காட்சிபிழை திரை இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ தமிழ்த் திரையின் பாடல்களைப் பற்றிப்பேச வேண்டிய அவசியம் காலத்தின் கட்டாயம்