பத்து செகண்ட் முத்தம்

Price:
55.00
To order this product by phone : 73 73 73 77 42
பத்து செகண்ட் முத்தம்
.பத்து செகண்ட் முத்தம் 1983ல் இந்தியாவில் , டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் எழுதியது. இதன் தலைப்பினைப் பார்த்த இது எதோ முழு காதல் கதை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.காதல் இருக்கிறது. கடமையிலிருந்து சாதனையிலிருந்து ஒரு திறமையுள்ள பெண்ணின் கவனத்தை கலைக்க அவளை நல்லாசிரியன் உயிர்த்தியாகம் செய்யவேண்டியுள்ளது.குமுதம் இதழில் வெளிவந்த இந்தக் கதை நீண்ட நாட்களுக்குப் பின் மறுபதிப்புக் காண்கிறது.
பத்து செகண்ட் முத்தம் - Product Reviews
No reviews available