பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்

0 reviews  

Author: ஏ.எஸ்.வழித்துணை ராமன்

Category: சித்தர்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்

  • சித்தர் தத்துவ சிந்தனைகளை அத்தனையும் ஞானக்கடல்; அதில் மூழ்கி எடுத்த முத்துக்கள்-பொற்குவியல்கள் இங்கே.
  • சித்தர் இலக்கியத்தை ஆய்ந்து சாகாக்கலையை அறிந்து மனிதனைத் தெய்வம் ஆக்கும் வழிமுறைகள் இதில் உள்ளன.
  • வள்ளல் ஸ்ரீ இராமலிங்கப் பெருமானுடைய வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் முறைகள் - ஆதிசங்கர பகவத் பாதாள் எழுதிய செளந்தர்ய லஹரியின் யந்திர உபாசனை.
  • திருமூலர் வழிதுறை தத்துவக் குறிப்புகளுடன் ததும்ப ஸ்ரீசக்கர வழியே பாம்பாட்டிச் சித்தரின் குண்டலினி விளக்கம் என்று நிரூபணம்.
  • மற்றும் அறிவார்ந்த பல பெட்டித் துணுக்குகளுடன் ஆன்மீகக் கலைக்களஞ்சியம் என இந்த நூல் இதோ உங்கள் பார்வையில்.
       ஆம், சுவைக்கச் சுவைக்கத் திகட்டாத தெய்வத் திருவருள் தேனடை இந்நூல் என்றால் மிகையல்ல.

 

பாம்பாட்டிச் சித்தர் தத்துவம் - Product Reviews


No reviews available