பாரபாஸ் அன்பு வழி

0 reviews  

Author: பேர் லாகர் குவிஸ்ட் தமிழில் க.நா.சுப்ரமண்யம்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  145.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பாரபாஸ் அன்பு வழி

பாரபாஸ் ஒரு கொலைக்காரன்; கொள்ளையன். சிலுவையில் அறையப்பட வேண்டிய நேரத்தில் விடுதலை செய்யப்பட்டவன். அவனுக்கு பதிலாக சிலுவையில் மரித்தவர் இயேசு கிறிஸ்து. ஈவு இரக்கமற்ற தன்னைத் தானே நொந்துகொள்கிற பாரபாஸ் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க ஆசைப்படுகிறான். அவனால் அவரை ஏற்க முடியவில்லை; வழிபட இயலவில்லை. இறுதியில் பாரபாஸ் உயிர் நீர்ப்பதும் சிலுவையில் தான்...

பாரபாஸ் அன்பு வழி - Product Reviews


No reviews available