ஒருத்தி

Price:
80.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒருத்தி
அம்ஷன்குமார் எழுதியது கி.ராஜநாராயணன் எழுதிய கிடைகுறுநாவலை அடிப்படையாகக்கொண்டு அம்ஷன் குமர் இயக்கிய ஒருத்தி திரைப்படத்தின் திரைக்கதை வசனம் இது. தென் தமிழகத்தின் கரிசல் பூமியைக் கதைக்களமாகக் கொண்டு. 120 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சித்திரிக்கும் இத்திரைப்படப் பிரதி, காதலானல் கைவிடப்பட்ட ஒரு ஏழைப் பெண், தன்னம்பிகையுடன் இந்த வாழ்க்கையை எதிர்கொள்வதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.