ஒரு வயலினும் சில நினைவுக் குறிப்புகளும்

0 reviews  

Author: வே.முத்துக்குமார்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  80.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஒரு வயலினும் சில நினைவுக் குறிப்புகளும்

எழுத்து என்றால் அது சுவாரஸ்யம் கொடுக்க வேண்டும் . எழுத்து என்றால் அது சிந்தனைக்கு விருந்தாக இருத்தல் வேண்டும் . அப்படிப்பட்ட எழுத்தாக இருக்கிறது திரு.வே.முத்துக்குமார் அவர்களது கட்டுரைகள் . தமிழுக்கு ஒரு நல்ல வரவு தான் இந்த ' ஒரு வயலினும் சில நினைவுக் குறிப்புகளும் ' என்பதில் நிறைவும் மகிழ்ச்சியும் எனக்கு . கட்டுரை இலக்கியம் இப்படியெல்லாம் வரட்டும் . வளரட்டும் !

ஒரு வயலினும் சில நினைவுக் குறிப்புகளும் - Product Reviews


No reviews available