சாதியும் பால்நிலைப் பாகுபாடும்

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சாதியும் பால்நிலைப் பாகுபாடும்

 கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் சாதி மறுப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன. வரலாற்றுக் களம் காட்டிய உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவந்தன.பல்வேறு நோக்குநிலைகளிலிருந்துஎழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த பட்டறிவை விமர்சன அறிவாக மாற்ற வல்லவையாக உள்ளன.சாதியும் பெண்ணடிமைத்தனமும் சாதியும்வர்க்கமம் சாதிசார் வாழ்வியலும் ஆன்மீகமும் சந்திக்கும் புள்ளிகள் வரலாற்றுத் தருணங்கள் சமூகப் பின்னணிகள் ஆகியவற்றை துல்லியமாகவும் தெளிவு்டனும் ஆராயும் நூல் உமா சக்கரவர்த்தியன் "Gendering Caste: Through A Feminist Lens".இந்நூலினைப் தமிழ் வாசகருக்கு அறிமுகப்படுத்தும் முகமாக அதனைப் தழுவியும் அதன் வாதங்களை விளக்கியும் சில இடங்களில் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தும் உதாரணங்களை வழங்கியும் எழுதப்பட்டுள்ளது.

சாதியும் பால்நிலைப் பாகுபாடும் - Product Reviews


No reviews available