ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் 1954 – 1956
Price:
250.00
To order this product by phone : 73 73 73 77 42
ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் 1954 – 1956
ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் நாட்டு விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்ட தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் 1954-56 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது ஐந்தாண்டு திட்டம், மொழிக்கொள்கை, சேலம் உருக்காலை, கைத்தறி நெருக்கடி, கல்விச் சீர்திருத்தம் போன்றவற்றின் மீது ஆற்றிய காத்திரமான உரைகளின் தொகுப்பாக இத்தொகுதி அமைகிறது.
ஒரு வரலாற்றுப் பதிவு பி.ராமமூர்த்தி சட்டமன்ற பேருரைகள் 1954 – 1956 - Product Reviews
No reviews available

