ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள்

0 reviews  

Author: .

Category: மற்றவை

Out of Stock - Not Available

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள்

அயோத்தியில். தசரத சக்கரவர்த்தி குடும்பத்தினர் பேசிய மொழி. என்ன மொழி என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால். வால்மீகி முனிவர் ராமாயணத்தை பாடியது சமஸ்கிருதத்தில்தான். அனுமன்.இலங்கை அசோக வனத்தில் சீதையைக் காண்கிறறான். அன்னையுடன் எம்மொழியில் பேசுவது? என் மொழியிலா? அவர்களுடைய அரண்மனை அரச குடும்ப மொழியிலா?அல்லது அனைவருக்கும் பொதுவான மக்கள் மொழியிலா? இதிலிருந்து. அங்கு சமஸ்கிருத மொழி. பேசப்படவில்லை என்பது அறியக் கிடக்கின்றது. அக்காலத்தில். சமஸ்கிருதம்இலக்கிய மொழியாகவும். வழிபாட்டு மொழியாகவும். அனைத்துப் பிரதேசங்களையும் இணைக்கும் ஒரு பொது மொழியாகவும் மட்டுமே கருதப்பட்டு வந்திருக்கின்றது. பேச்சு மொழியாக இலலலை. இப்படிப்பட்ட சுவையான தகவல்களும் சிந்தனைகளம் உள்ளே விரவிக் கிடக்கின்றன.

ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Product Reviews


No reviews available