எம்.ஆர்.ராதா : காலத்தின் கலைஞன்

0 reviews  

Author: எம்இஆர்.ராதா

Category: மற்றவை

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எம்.ஆர்.ராதா : காலத்தின் கலைஞன்

எம்இஆர்.ராதா நூற்றாண்டை முன்னிட்டு வெளிவரும் இந்நூல் நம் காலத்தின் மாபெரும் எதிர்க் குரலாக விளங்கிய கலைஞனின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் பண்பாட்டு கருத்தயில்களை தனது மேடை நாடகங்கள் மற்றும் சினிமா மூலம் தீவிரமாக கொண்டுசென்ற எம்.ஆர்.ராதாவின் ஆளுமை பழமையையம் அறியாமையையும் எதிர்த்து நவீனத்துவத்தின் கலக சக்தியாக வெளிப்பட்டது. மணாவின் இந்த நூல் எம்.ஆர்.ராதாவின் வாழ்வையும் கலையையும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் அரிய புகைப்படங்கள், ராதாவிற்கு நெருக்கமானவர்களின் நேர்காணல்கள் என அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை விரிந்த பார்வையுடன் முன்வைக்கிறது.

எம்.ஆர்.ராதா : காலத்தின் கலைஞன் - Product Reviews


No reviews available