நிகழ்வுகளை மாற்றி அமைப்பவன்

0 reviews  

Author: குமாரநந்தன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  260.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நிகழ்வுகளை மாற்றி அமைப்பவன்

குமாரநந்தனின் கதைமாந்தர்கள், தனியர்களாகவும் அமைதியற்றவர்களாகவும் தங்களின் செயல்களைத் தாங்களே தீவிர விசாரணைக்கு உட்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். ஏமாற்றத்துக்கு அஞ்சும் அவர்களின் மனம் அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே இருக்கிறது. நேசம் – துரோகம், காதல் – வெறுப்பு, சந்தேகம் – நம்பிக்கை, மரணம் – நித்தியம் என துருவங்களுக்கிடையே ஊசலாடிக்கொண்டிருப்பவர்களுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நியாய அநியாய துலாபாரத்தில் அவர்களை எடைபோடும் சுயகுரலது.

நிகழ்வுகளை மாற்றி அமைப்பவன் - Product Reviews


No reviews available