நல்ல தமிழ் இலக்கணம்

0 reviews  

Author: செ.சீன நைனா முகம்மது

Category: இலக்கியம்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நல்ல தமிழ் இலக்கணம்

தமிழ் மொழியிலக்கணம் சார்ந்த எல்லாக் கூறுகளுக்கும் புதிய எளிய விளக்கங்களும் காரணங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. கூடியவரை இக்கால வழக்கிலுள்ள நடைமுறை எடுத்துக்காட்டுகளே தாப்பட்டுள்ளன.

எனவே இது பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருத்தமான துணைநூலாகவும் தமிழாசிரியர்களுக்கான கையேடாகவும் பயன்படும். பொதுவாகத் தமிழ் இலக்கணத்தை நிறைவாகத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்நூல் பெரிதும் உதவும்.

விரியான இலக்களக் கூறுகளை ஒரே பார்வையில் காண உதவுமாறு 16 பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. மிகவும் கடினம் எனக் கருதப்படும் தமிழ்ச் சொற்புணர்ச்சி முறைகளுக்கு - குறிப்பாக வலிமிகும் புணர்ச்சி முறைகளுக்கு - முற்றும் புதிய எளிய விதிகள் தரப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து வகுக்கப்பட்டவை.

நல்ல தமிழ் இலக்கணம் - Product Reviews


No reviews available