நாகம்மாள்

0 reviews  

Author: .

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நாகம்மாள்

ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்கள் எழுதியது நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக்அகாண்ட இந்நாவல் பெண்ணைச் சுயசிந்தனையும் செயயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்திலும் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சனைகளையும் பற்றியவையே.ஆனால் அவற்றில் வரம் பெண்களுக்கு சுயு முகம் எதுமில்லை.ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்வர்களாகவே அவர்கள் உள்ளனர்.நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது.தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்கதலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள்.

நாகம்மாள் - Product Reviews


No reviews available