ந.பிச்சமூர்த்தியின் கலை: மரவும் மனிதநேயமும்

Price:
50.00
To order this product by phone : 73 73 73 77 42
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரவும் மனிதநேயமும்
.பிச்சமூர்த்திக்கு வயது ஏற ஏற ஞானம் கூடிற்று. கலையார்வம் மிகுந்தது. மரபு சார்ந்த மயக்கங்கள் தெறித்தன. லட்சிய வானிலிருந்து அவர் நிதர்சனப் புழுதிக்கு வந்து சேர்ந்தார். அவருக்குத் தார்மீகக் கோபம் சுர்ரென்று ஏறிற்று. கடைசியாக எழுதியிருக்கும் கவிதையில், 'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று எழுதினார். 'மயில் இறகு போடாது / நவபாரதம் பிறக்க / தூக்கு மரம் தேவை' என்று எழுதினார். m*theta*p போக்கைப் பார்த்தால் நக்சலைட்டுகளுக்கும் overline b sigma theta6 அவருக்குமான இடைவெளி மிகக் குறைந்துவிடும் என்று கூடத் தோன்றிற்று.
ந.பிச்சமூர்த்தியின் கலை: மரவும் மனிதநேயமும் - Product Reviews
No reviews available