மு.க

0 reviews  

Author: ,

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மு.க

இந்த இரண்டெழுத்துக்காரரைப்பற்றி எதைச் சொன்னாலும், இரண்டு ஆபத்து உண்டு. ஒன்று : புத்தகம் முழுக்க ஜால்ரா அடிக்கிறாங்கப்பா! இரண்டு : அம்மாகிட்ட பணம் வாங்கியிருப்பாங்க... அதான் போட்டுத் தாக்கறாங்க! ஆனால் மூன்றாவதாக ஒரு முடிவெடுத்து, விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

மு.க - Product Reviews


No reviews available