மத்தவிலாசப் பிரகசனம்

0 reviews  

Author: பிரளயன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மத்தவிலாசப் பிரகசனம்

பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் கிபி ஏழாம் நூற்றாண்டில் வடமொழியில் எழுதப்பட்டதாகச்சொல்லப் படுகிற ‘மத்த விலாசப் பிரகசனத்தை’ திரும்பவும் எழுதியும் நிகழ்த்தியும் பார்க்க முயல்கிற ஒரு முயற்சிதான் இந்நாடகப்பனுவல்.

இதைத் தழுவல் [adaptation]  என்று சொல்வதை விட வருவிக்கப்பட்ட ஒன்று [ derivative work] எனச்சொல்வதே பொருத்தமாயிருக்கும்

மைக்கேல் லாக்வுட் மற்றும் விஷ்ணு பட் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஜான் ஆசீர்வாதம் மற்றும் மயிலை.சீனி.வெங்கடசாமி ஆகியோரின் தமிழ் மொழிபெயர்ப்பு இவற்றை அடிப்படையாகக்கொண்டு வருவிக்கப்பட்டதே [Derivative work]  இந்நாடகப்பனுவல்.

பிரளயன்

மத்தவிலாசப் பிரகசனம் - Product Reviews


No reviews available