மராம்பு
Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
மராம்பு
கடல் கடந்து வேலைக்குச் செல்லும் ஆண்களின் பாடுகளைப் பற்றி நாம் நிறையப் படித்திருப்போம். அதேபோல் அதற்குச் சற்றும் குறைவில்லாதது வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்கள் படும் பாடு. நாடு எப்படி இருக்கும்? மொழியை சூழலை எப்படிக் கையாள்வது என்று எதுவும் தெரியாமல் அடிப்படை வேலைகளுக்காக அமீரகம் வரும் பெண்களின் உண்மைக் கதைதான் இது. துபாயின் பளபளப்புக்கும் பிரம்மாண்டத்துக்கும் அப்பால் இருக்கும் இன்னொரு உலகத்தை நீங்கள் இந்தப் புத்தகத்தில் பார்க்க முடியும்.
மராம்பு - Product Reviews
No reviews available

