மனமும் அதன் விளக்கமும்

0 reviews  

Author: பெ.தூரன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மனமும் அதன் விளக்கமும்

பெ.தூரன் அவர்கள் எழுதியது.

மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு.மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம்.மறைமனம் எனபது தனியானதொன்று அல்ல.மனத்தில் மறைந்து நிற்கும் பகுதிதான் அத.பகற்கனவு வேறு; சிந்தனை வேறு.பகற்கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொள்கிறான். இயல்பூக்கம் என்பது முன் அனுபவமில்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும்..

மனமும் அதன் விளக்கமும் - Product Reviews


No reviews available