மனிதன் திருமகள்

0 reviews  

Author: ஏ.எஸ்.ராகவன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  190.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மனிதன் திருமகள்

  ஆனந்த விகடன் வெள்ளி விழா பரிசு நாவல்

 
முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் 1928ம் ஆண்டு பிறந்தவர். தம் எழுத்துலக வாழ்வை 1950களில் தொடங்கிய இவரது முதல் இலக்கியப் பிரசவம் ஆனந்த விகடனில் தான். மனிதன் என்ற இந்த மனிதனின் கதை ஆனந்த விகடன் வெள்ளி விழா பரிசு நாவல். ஒருவன் தனது மனசாட்சியை ஏமாற்றி வாழ முற்பட்டாலும் அவனது வாழ்வு முழுமை அடைவதில்லை. அவன் தன்னைத்தானே ஏமாற்றி கொள்கிறான் என்பது தான் நிதர்சனம். கதையில் மைதிலி பூமா புவனா ஆகியோர் லட்சுமி சரஸ்வதி மற்றும் சக்தி ரூபமாக வலம் வருகின்றனர். நூலாசிரியர் 15 நாவல்கள் 250 சிறுகதைகள் மற்றும் நூற்றக்கணக்கான வானொலி நாடகங்கள் படைத்துள்ளார்.
 
 
 
 
 

மனிதன் திருமகள் - Product Reviews


No reviews available