மலையோரம் வீசும் காற்று
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
மலையோரம் வீசும் காற்று
அறிவியல் வளர்ச்சியில் நாம் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் குறிப்பாக மலைப்பிரதேசங்களில் நாகரீகம் அடையாத, அறிவியலின் பயன்பாட்டைச் சிறிதும் அறிந்திடாத. பழங்குடி மக்கள் கூட்டம் இருக்கவே செய்கிறது. இவ்வாறு, கர்நாடகாவின் எல்லையை ஒட்டிய சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த காட்டுப்பகுதியில் வசிக்கக்கூடிய கோம்பைக் கூட்டம் என்னும் பழங்குடி இன மக்களைப் பற்றிய ஒரு சுவையான நாவலே "மலையோரம் வீசும் காற்று".
மலையோரம் வீசும் காற்று - Product Reviews
No reviews available

