லால்கர் - ஒரு மூன்றாவது பார்வை

0 reviews  

Author: .

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  30.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

லால்கர் - ஒரு மூன்றாவது பார்வை

 சந்தோஷ் ராணா , குமார் ராணா ,அ.மார்க்ஸ் அவர்கள் எழுதியது.வலுமிக்க அரசதிகாரம், பன்னாட்டு கார்ப்பரேட்கள்,உலகமாய நடவடிக்கைகளுக்கு எடுபிடிகளாகிப்பொன அரசியல் கட்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக இந்த நூற்றாண்டிலுங் கூட வெகுமக்கள் எழுச்சி எந்த அளவிற்குச் சாதிக்க இயலும் என்பதற்கு நந்திகிராம் , சிங்கூர் ஆகியவற்றிற்குப் பின் லால்கர் நம்முன் சாட்சியாக நிற்கிறது.ஒருபக்கம் அரசு வன்முறை மறுபக்கம் மாவோயிஸ்டுகளின் வன்முறை இன்னோரு பக்கம் மேற்குவங்க மார்க்ஸ்ட் கட்சி குண்டர்களின் வன்முறை - என்கிற மும்முனைத் தாக்குதலுக்கு மத்தியில் ஒரு வீரஞ்செறிந்த பழங்குடி மக்கள் இயக்கம் ஒடுக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற கவலையோடு எழுகிறது இந்த மூன்றாவது பார்வை.

லால்கர் - ஒரு மூன்றாவது பார்வை - Product Reviews


No reviews available