குதிரை வேட்டை

0 reviews  

Author: பெர் பெதர்சன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

குதிரை வேட்டை

   பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சிமிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறுபரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார்.

    ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை: தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை போன்ற கச்சிதம் கொண்ட நிகழ்வுகளின் முன் மனிதவாழ்க்கையும் அதன் எச்சரிக்கையுணர்வும் திகைத்து நிற்பதைச் சொல்வதே 'குதிரை வேட்டை' சாவலின் மைய ஓட்டம்.

                                                                                                                                                                                            யுவன் சந்திரசேகர்

குதிரை வேட்டை - Product Reviews


No reviews available