கூழாங்கற்கள் பாடுகின்றன

0 reviews  
Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கூழாங்கற்கள் பாடுகின்றன

ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்டமுடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜென் கவிதைகள்.

எஸ்.ராமகிருஷ்ணன் பாஷோ துவங்கி இசாவரை முக்கியமான ஜப்பானிய ஜென் கவிஞர்களையும் அவர்களின் கவிதையுலகினையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் வழியே ஜென் கவிதைகளின் எளிமையையும் அடர்த்தியையும் தனித்துவமான மொழியையும் எளிதாக நாம் உள்வாங்கி கொள்ள முடிகிறது. என்பதே இக்கட்டுரையின் சிறப்பு.

ஜென் நமக்குள் மாறாத சந்தோசத்தை, அகமலர்ச்சியை உருவாக்குகிறது. ஜென் கவிதைகளின் வழியிம் அதுவே. எஸ்.ராமகிருஷ்ணன் ஜென் கவிதைகள் குறித்த புரியாமையை அகற்றி நுட்பமான வாசிப்பு அனுபவத்தை தருகிறார்.

கூழாங்கற்கள் பாடுகின்றன - Product Reviews


No reviews available