கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள்

0 reviews  

Author: பரணி குமார்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள்

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங் களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தை தரிசித்தால் கல்வியில் முதன்மை பெறலாம்.

கன்னியாகுமரி பகவதி கோயிலில் கன்யா பூஜை செய்தால், மழலை வரம் கிடைக்கும்.

இப்படி கோயில்கள் பற்றிய பயனுள்ள தகவல்களை பிரசாத கல்கண்டாக சுவைக்கத் தருகிறது இந்த நூல்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியில் வணங்கினால் மனநோய் மறையும்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் எரியும் நேத்ர தீபத்தில் எண்ணெய் ஊற்றி வேண்டினால், கண் நோய்கள் நீங்கும்,

கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் - Product Reviews


No reviews available