கோச்சடையான்

0 reviews  
Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கோச்சடையான்

அறுபதுகளில் ”குமுதம் இதழில், சாண்டில்யன் எழுதிய சரித்திர நவீனத் தொடர்கள் வெளிவந்தது, பரபரப்பாகப் பேசப்பட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டிருநதன. அப்போது நான் உயர்நிலைப்பள்ளி மாணவன். அந்தப் பதின் பருவத்தில், ” கடல் புறா”வும், ”யவன ராணி”யும் என்னை விவரிக்கவியலாத கற்பனையுலகிர் சஞ்சரிக்கச் செய்தன. எனது அடித்தளம் என்பது அன்று நான் இளம்பருவத்தில் குமுதத்தில் வெளியான சரித்திர நவீனங்களை வாசித்ததுதான் என்றால் அது மிகையில்லை.

கோச்சடையான் - Product Reviews


No reviews available