கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி- II

0 reviews  

Author: ஒஷோ

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி- II

கிளர்ச்சியாளன் போராளி என்பவன் ஒரு படைப்பாளி ஆக்கம் என்பது தான் அவனுடைய முழுத் தத்துவம் அழிவுப் பாதையிலேயே நீண்ட நெடுங்காலம் வாழ்ந்திருக்கிறோம் இதனால் சாதித்தது என்ன?எனவே தான் கிளர்ச்சியாளனுக்கும் பதில் செயலில் இறங்குபவனுக்கும் இடையே ஒரு தெள்ளத்தெளிவான வரைமுறையை நான் வகுத்திருக்கிறேன் கிளர்ச்சியாளனுக்கும் புரட்சியாளனுக்கும் இடையே இதே போலவே ஒரு வரைமுறையை வகுத்திருக்கிறேன் கிளர்ச்சியாளனாக இருப்பதற்கு அஹிம்சை அடிப்படை தேவை வன்முறையில் நம்பிக்கையில்லாதவனாக அவன் இருந்தாலொழிய அமைதியான போரில்லாத வர்க்க பேதமற்ற ஒரு சாதனமாக அவனால் செயல் பட முடியாது நீ வன்முறை விதைகளை விதைத்துவிட்டால் வன்முறைக்கறைபடியாத பூக்கள் பூக்குமென்று எதிர்பார்க்க முடியாது நீ விதைத்த விதைகளிலிருந்துதானே அந்தப் பூக்கள் மலரப் போகின்றன?ஒவ்வொரு வன்முறைப் புரட்சியும் இன்னொருவன்முறை சமுதாயத்தை இன்னொரு வன்முறைக் கலாச்சாரத்தை தான் உருவாக்கியிருக்கிறது கிளர்ந்தெழும் எழுச்சி இதுவரை பெரிய அளவில் முயற்சிக்கப்படவில்லை லட்சோப லட்சம் தியானிப்பவர்களின் முயற்சியாலும் நேசத்தாலும் மெளனத்தாலும் அமைதியாலும் எல்லாவிதமான வன்முறைக்கும் காரணமான வேறுபாடுகளைக்களைவோம் இடைவெளியை போக்கி தொடர்பற்ற நிலையை அகற்றி இடத்து நிரப்பி இந்தப் பூமியின் மனிதனையும் வாழ்க்கையையும் பாதுகாப்போம்.

கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி- II - Product Reviews


No reviews available