கனவுகளின் நடனம்

0 reviews  

Author: சாரு நிவேதிதா

Category: சினிமா

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கனவுகளின் நடனம்

கலா கௌமுதியிலும் உயிர்மையிலும்
வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய
இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா
பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட
கட்டுரைகள் எனத் தோன்றக் கூடும்.
ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவை
நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை
எழுதினேன் .
எம். ஆர். ராதா போன்ற உண்மை பேசும்
கலைஞனை இன்று தமிழ் சினிமாவில்
காண முடியவில்லை . அந்த இடத்தை ஒரு
விமர்சகனாக இட்டு நிரப்புகிறேன் . யாரையும்
புண்படுத்துவது என் நோக்கம் அல்ல .

கனவுகளின் நடனம் - Product Reviews


No reviews available