கையளவு களஞ்சியம்

0 reviews  

Author: .

Category: பொது அறிவு

Available - Shipped in 5-6 business days

Price:  260.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கையளவு களஞ்சியம்

இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி மக்களை ஆட்சி செய்த பேரரசுகள். இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறு. பழந்தமிழக வரலாற்று சான்றுகள். தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த தலைவர்கள். உலக வரலாற்றில் அலெக்ஸாண்டர்.நெப்போலியன்.ஆப்ரகாம் லிங்கன் வரை இந்நூல்உலக வரலாற்றை ஒரு வரிச் செய்திகளாக விவரிக்கிறது.மேலும்.அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல் மக்கள் வாழ்வில் அறிவியலின் பங்கு வரைஇ உடல் கூறுகளின் இயக்கம் முதல் மருத்துவ கண்டுபிடிப்புகள் வரை. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை. விளையாட்டுத் துறையின் சாதனையாளர்கள் முதல் ஒவ்வொரு விளையாட்டு பற்றிய அடிப்படைத் தகவலக்ள் வரை. உலக நாடுகளின் அரசியல். பூகோளம். நாட்டுப்புறவியல் மற்றுமு் சமயங்கள் வரை பல்வேறு துறைகளைப் பற்றிய விறுவிறு தகவல்களைச் சுவைபடத் தொகுத்துஎழுதியுள்ளார் டாக்டர் சங்கர சரவணன்.

கையளவு களஞ்சியம் - Product Reviews


No reviews available