காட்டுமல்லி

0 reviews  

Author: காயத்ரி ஒய்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காட்டுமல்லி

காட்டு மல்லிகள் யார்? தீரம் கொண்டப் பெண்கள், துணிச்சலானவர்கள். முக்கியமாகச் சமூகம் சொல்லும் வரையறைகளை மீறிச் சென்று பெருஞ்செயல் புரிந்தவர்கள். (வரையறைகளுக்கு உட்பட்டு வரலாறு படைத்தவர்கள் யாரும் இல்லை என்பது வேறுவிஷயம்).
பத்தொன்பது வயதில் ராட்சதக் கப்பலைச் செலுத்திய மேரி, நாற்பத்தைந்து வயதில் பேன்ட் அணிந்து  மலையுச்சியைத் தொட்ட ஆன்னி,  மனநலக் காப்பகத்தில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தகவல் திரட்டிய நெல்லி பிளை, இரண்டாம் உலகப் போரில் தனியாளாக உளவறிந்த இளவரசி நூர், இரண்டாயிரத்து ஐந்நூறு குழந்தைகளைக் கடத்திக் காப்பாற்றிய ஐரீனா.  
இப்படி இலக்கணங்களை மீறிப் பெருஞ்செயல்கள் செய்த, தாமதமாக அடையாளம் காணப்பட்ட இருபது காட்டு மல்லிகளின் கதை இந்த  நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

காட்டுமல்லி - Product Reviews


No reviews available