காஞ்சீ மலாம்

0 reviews  

Author: அண்ணாமலை சுகுமாரன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காஞ்சீ மலாம்

பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகள் ஒரு சிறிய பொறியில்தான் தொடங்கி இருக்கின்றன. அப்படி, இந்தியாவின் வரலாற்றையே மாற்றி அமைத்த ஒரு சிறிய பொறியின் கதை இது.

வாஸ்கோ ட காமாவை நாம் அறிவோம், காஞ்சீ மலாமை அறிவோமா?

வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்காவின் கடல் வழியில் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் அவனுக்குச் சரியான திசையைக் காட்டி, ஒரு தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு, அவனை கோழிக்கோட்டில் கால்பதிக்க வைத்ததன் மூலம் இந்திய வரலாற்றுப் போக்கின் முக்கியப் பகுதியைத் தொடங்கி வைத்தவர்தான் காஞ்சீ மலாம்.

• காஞ்சீ மலாம் எப்படி வாஸ்கோ ட காமாவைச் சந்தித்தார்?

• எதனால் அவனுக்கு வழிகாட்டச் சம்மதித்தார்?

• இதன் மூலம் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்து அவர் அறிந்திருந்தாரா?

• பின்னர் மலாமின் மனநிலை எப்படி இருந்தது?

இதுவரை பதிவு செய்யப்படாத ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வைப் புனைவு கலந்து விறுவிறுப்பான நாவலாக்கி இருக்கிறார் அண்ணாமலை சுகுமாரன்.

காஞ்சீ மலாம் - Product Reviews


No reviews available