காண்பன யாவும் யதார்த்தம் அல்ல

0 reviews  

Author: கார்லோ ரொவெல்லி;தமிழில் : சங்கரன் ரவிச்சந்திரன்

Category: அறிவியல்

Available - Shipped in 5-6 business days

Price:  399.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

காண்பன யாவும் யதார்த்தம் அல்ல

பிரபஞ்சத்தை நாம் காணும் விதத்தையே மாற்றியமைக்கும் இயற்பியலாளர்"- ஃபைனான்சியல் டைம்ஸ்

"இதோ புதிய ஹாக்கிங்… கார்லோவின் எழுத்து ஒளிர்கிறது. படித்து முடித்தபோது நான் பெரும் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தேன்"

- டேவிட் ஆரனோவிட்ச், தி டைம்ஸ்

"இயற்பியலின் சமகால சிந்தனைகள் இந்த அறிமுக நூலில் சாரமாக வடித்துத் தரப்பட்டுள்ளன… இந்நூல் துளிம இயற்பியலை ஒத்திசைவான ஒரு கதையாக மாற்றுகிறது. யதார்த்தத்தின் அடியில் இருக்கும் ஒற்றை 'அடித்தளத்தை' நோக்கிய தேடலாக அதை வடிவமைக்கிறது. டெமாகிரீடஸின் எல்லைக்குட்பட்ட, பிளக்கவியலா அணுக்களிலிருந்து ஐன்ஸ்டைன் வரை அந்தத் தேடல் நீள்கிறது"

- ஜேம்ஸ் மெக்கானாக்கி, சண்டே டைம்ஸ்

"இயற்பியலுக்கு உயிரூட்டும் நூல்… எல்லாப் பெரும் சிந்தனையாளர்களையும் போலவே ரொவெல்லிக்கும் எளிமையில் தனித்திறன் உண்டு… இது ஓர் அறிவியல் ஆய்வேடு அல்ல. இயற்கை உலகின் விந்தைக்குச் சூட்டப்பட்ட ஒரு புகழ்மாலை… அழகானது"- வில்லியம் குக், ஸ்பெக்டேட்டர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

காண்பன யாவும் யதார்த்தம் அல்ல - Product Reviews


No reviews available