கண்ணாட்டி
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
கண்ணாட்டி
பொதுவாகவே ஷான் கருப்பசாமியின் கதைகள் ஷேக்ஸ்பியர் வார்த்தைகளில் சொன்னால், 'groundlings of the pit' தளத்திலும், மிக உயர்மட்டத் தளத்திலும் இயங்கக் கூடியன. அவர் வார்த்தைப் பிரயோகங்கள் கதையை இயற்கையாக மெருகூட்டக் கூடியவனவாக உள்ளன என்பதுதான் சிறப்பு.
இத்தொகுப்பிலுள்ள ஏழு கதைகளுமே முத்திரைக் கதைகள்.
கண்ணாட்டி - Product Reviews
No reviews available

