ஜல்லிக்கட்டும் காளைகளும்
Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
ஜல்லிக்கட்டும் காளைகளும்
காளைகள் குறித்த இந்த ஆய்வுநூல் தமிழன் ஒவ்வொருவரின் கையிலும் தவழ வேண்டிய ஒப்பற்ற நூல்.
காளைகள் குறித்துப் பேசும் இவ்வாய்வு நூலில் ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் நம் தமிழ் மக்களின் ரத்தத்தோடு கலந்த சிறப்பினைப் பறைசாற்றும், ஆசிரியர் நேர்காணல் மூலமாகத் தரவுகள் திரட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலின் வகைகளையும் அமைப்பு முறைகளையும் கூறியிருப்பது இந்நூலைப் படிப்போருக்கு காளைகள் குறித்த புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
முனைவர் மூ.தமிழரசி
மேனாள் இணைப்பேராசிரியர். தமிழ்த்துறை டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை-21
ஜல்லிக்கட்டும் காளைகளும் - Product Reviews
No reviews available

