JOLLY யன் வாலா BAG

Price:
60.00
To order this product by phone : 73 73 73 77 42
JOLLY யன் வாலா BAG
.ஜே.எஸ்.ராகவன் அவர்கள் எழுதியது.சிரித்துச் சிரித்து வயிறு வெடித்து - அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவுமு் படுகொலைதானே! என்ன.... போலீஸ் ஆக் ஷன் எடுக்க முடியாது. இந்த JOLLY யன் வாலா BAGல் பதுகு்கி வைத்திருக்கும் அத்தனை குண்டுகளையும் வெடிக்க பீரங்கியுடன் வந்திருக்கிறார் இந்த சிரிப்பு ஜெனரல் டயர்.'உங்களை எண்ணி எண்ணி இந்த ஊரே சிரிக்கிறது' என்று எவரேனும் 'கமெண்ட்' அடித்தால்கூட ஜே.எஸ்.ராகவன் சந்தோஷப் படுவார்.பின்னே... அவருக்குப் பெருமை அல்லவா அது! ஊரையே சிரிக்க வைத்த 'வரிவரியாகச் சிரி', 'கிச்சு கிச்சு',' டமால் டுமீல்' என்ற இவரது முந்தைய நூல்களைத் தொடர்ந்து களமிறங்கியிருக்கிறது இந்நூல்! வாயும் வயிறும் ஜாக்கிரதை!
JOLLY யன் வாலா BAG - Product Reviews
No reviews available