ஈரானிய சினிமா சமயவாதங்களும் திரைப்படங்களும்

Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
ஈரானிய சினிமா சமயவாதங்களும் திரைப்படங்களும்
முஸ்லீம் அடிப்படைவாதிகள் கலையை எதிர்ப்பவர்கள். ஆனால் முஸ்லிம் நாடான ஈரானோ உலகக் கலைப் படங்களுக்குத் தலைமை தாங்கும் தகுதி பெற்று நிற்கிறது. இந்த நகைமுரண் பற்றியும், சினிமா என்ற நுண்கலையை முஸ்லிம் அல்லாத உலகும் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. உலக அரங்கில் மேற்கத்திய வர்த்தக சினிமாவுக்குக் கீழைத்தேய கலைப்படங்கள் பெரும் சவாலாக இருப்பதுடன், தங்கள் சுயப்பண்புடன் எவ்வாறு மிளிர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் இந்த நூல் பேசுகிறது.