இறைவன் இறந்துவிட்டானா?

0 reviews  

Author: சோ

Category: நாடகங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இறைவன் இறந்துவிட்டானா?

.சோராமஸ்வாம் - 1834 - ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி சென்னையில் பிறந்தார். இலகுடைய தந்தையார் ஸ்ரீநிவாசன் தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் போல் உயர் நிலைப் பள்ளியிலும்: கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் (இஸ்டர்கிடிலேட்) விலேகாளந்தா கல்லூரியிலும் (0.5c.) பயின்றார். 1953-55-3 ஆண்டு சட்டக் கல்லூரியில் பயின்று உட பட்டம் பெற்றார். 57 விருந்து 62 வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கிலாக "ப்ராக்டிஸ் செய்தார். 1962-விருந்து T.T.K அனைத்து கம்பெனிகளுக்கும் Legeஆ பணியாற்றினார். 1987-ம் ஆண்டு நாடகங்களை எழுதத் துலங்கினார். இவருக்கு 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு

மகன், ஒரு மகள், 1970-பி ஆண்டு ஐக்ளக் இதழைத் தொடங்கினார். பின்னர் 1975 வாக்கில் Pick Widk என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். இவர் பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கில் போன்ற பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுன்ளார்.

இவர் 23 நாடகங்களையும் 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் மற்றும் வேறு பல மட்டுரைகளையம் எழுதியுள்ளார்.

இவாது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் மஹாராளா மேலார்' வழங்கிய 'ஹாய்டி காட்டி விருதும், 1286-வ் 'வீரகேசரி விருதும், 1994-ம் வருடம் 'கோயங்கா' விருதும், 1958-ம் வருடம் நச்சிகேதஸ்' விருதும் வழங்கப்பட்டது.இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப் படங்களில் நடிற்றுள்ளார். நான் திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக் காட்சி படங்களுக்கு கதை எழுதி இயக்கி, இடித்தும் உள்ளார்.

இறைவன் இறந்துவிட்டானா? - Product Reviews


No reviews available