இப்னு அறபீ(இறைத்தூதர்களின் வாரிசு)
Author: வில்லியம் சி. சிட்டிக்; தமிழில்: ரமீஸ் பிலாலி
Category: ஆன்மிகம்
Available - Shipped in 5-6 business days
Price:
290.00
To order this product by phone : 73 73 73 77 42
இப்னு அறபீ(இறைத்தூதர்களின் வாரிசு)
மாபெரும் ஸூஃபி ஞானியான இப்னு அறபீயின் நுட்பமும் சிடுக்குமான உலக நோக்கை இலகுவான கையடக்க வடிவில் காட்டுகின்ற நூல் இது. பலரும் சொல்வதுபோல், இப்னு அறபீயின் அடிக்கருத்தியல் ‘வஹ்தத்துல் வுஜூது’ (ஏகத்துவ உள்ளமை) அல்ல. மாறாக, மனிதப் பூரணத்துவமே அவரின் அடிக்கருத்தியலாக இருந்துள்ளது என்பது இந்நூலை வாசிக்கையில் விளங்கும். இப்னு அறபீயியலில் இயங்கிவரும் தன்னிகரற்ற அறிஞர்களில் ஒருவரிடமிருந்து நம்பகமான முறையில் அவரை அறிந்துகொள்ள உதவும் கையேடு.
இப்னு அறபீ(இறைத்தூதர்களின் வாரிசு) - Product Reviews
No reviews available

