இளையராஜா இன்னும் சில கட்டுரைகள்

0 reviews  

Author: சுகதேவ்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  170.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இளையராஜா இன்னும் சில கட்டுரைகள்

“ரஜினி, கால் நூற்றாண்டாக தனது அரசியல் நோக்கிய நகர்வுகளுக்கு திரைப் பிரபலத்தையும் திரைசார்ந்த வர்த்தக வெற்றிக்கு அரசியல் பரபரப்புகளையும் நுட்பமாகப் பயன்படுத்திக் கொண்டார். அதுபோல எக்காலத்திலும் வெளிப்பட்டவரல்ல, இளையராஜா. அவரது அரசியலை பாடல்களில், பின்னணி இசையில் செய்தார். பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள், பெரும் நிறுவனம், அறிமுகத் தயாரிப்பாளர் என்ற பாகுபாடின்றி இசையைத் தந்தார். தமிழ் சினிமாவில் அதற்கு முன்பிருந்த சமன்பாடுகளை முற்றிலும் மாற்றியமைத்து, வாய்ப்புகளையும் வெற்றிகளையும் பரவலாக்கினார் தனது இசை வாயிலாக. அது மட்டுமே தனித்த ஆய்வுக்குரியது." - இளையராஜா கட்டுரையில் “அம்பேத்கர் எல்லா புத்தகங்களும் வாங்கிட்டேன்... படிச்சுக் கிட்டிருக்கேன்...” என்றவர் “வள்ளலாரைப் படித்துவிட்டு கட்டுரை எழுதியிருக்கிறேன்... இப்போது எனக்கு வள்ளலார் தான்” என்று பொருள் பொதியச் சொல்கிறார் நூறு வயதைத் தொட்ட தோழர் நல்லகண்ணு. - தோழர் நல்லகண்ணு கட்டுரையில்

இளையராஜா இன்னும் சில கட்டுரைகள் - Product Reviews


No reviews available