இலை நகர்த்தும் நதி
Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
இலை நகர்த்தும் நதி
ஜப்பானிய மொழி மூன்று வரிவடிவங்களில் எழுதப்படும். அடிப்படை வரிவடிவம் 'ஹிரகானா', சீன எழுத்துரு வரிவடிவம் 'காஞ்சி', அயல்மொழிச் சொற்களை எழுதுவதற்கான வரிவடிவம் 'கதகானா', இவற்றுள் காஞ்சி வரிவடிவமும், ஹிரகானா வரிவடிவமும் கலந்து ஜப்பானிய மொழியில் ஹைக்கூகள் எழுதப்படுகின்றன.
காஞ்சி வரிவடிவத்தில் எழுதப்பட்ட எழுத்துகளின் ஒலிப்பை எழுத்து எண்ணிக்கைக்காக ஹிரகானாவில் எழுதி அதன் பின்னர் 5, 7, 5 என எழுத்துகள் எண்ணப்படும்.
-அபுல் கலாம் ஆசாத்
எழுத்தாளர்
இலை நகர்த்தும் நதி - Product Reviews
No reviews available

