இதயம் (டாக்டர் செரியன்)

0 reviews  

Author: .

Category: உடல் நலம்

Out of Stock - Not Available

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இதயம் (டாக்டர் செரியன்)

 இந்தியாவில் மாற்று இதயம் தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. ஆனால் இதய தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒரு லட்சம் பேருக்கு இதயம் தேவை என்றால் ஒருவருக்குத்தான் கிடைக்கிறது.

இதயம் என்பது உடல் உறுப்பு என்பதைத் தாண்டி மனித உணர்வுடன் தொடர்புடையதாக இருப்பதால், அதைத் தானம் செய்வதில் மக்களுக்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. அந்தத் தயக்கம் தேவையில்லை.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினருக்கோ மாற்று இதயம் தேவைப்பட்டால்.. உங்கள் மனதில் என்ன வேண்டுகோள் வைப்பீர்கள்?

இதயம் (டாக்டர் செரியன்) - Product Reviews


No reviews available